Kathir News
Begin typing your search above and press return to search.

"மாறுவேஷத்துல ரேஷன் கடைக்கு போங்க முதல்வரே உங்க அரசை எப்படி திட்றாங்கன்னு தெரியும்" - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

மாறுவேஷத்துல ரேஷன் கடைக்கு போங்க முதல்வரே உங்க அரசை எப்படி திட்றாங்கன்னு தெரியும் - ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2022 10:45 AM GMT

"மாறுவேடத்தில் ரேஷன் கடைக்கு செல்லுங்கள், ஸ்டாலின் அரசை மக்கள் எப்படி பேசுகிறார்கள் என தெரிந்துகொள்ளலாம்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.


சமீபத்தில் பொங்கல் பரிசு பொருள்கள் தரமற்றதாக தி.மு.க அரசு வழங்கியதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, "அரசர்கள் மாறுவேடத்தில் செல்வது போல முதல்வர் ஸ்டாலின் மாறுவேடத்தில் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டும். அங்கு பொது மக்கள் அரசை எப்படி பேசுகின்றனர் என தெரிந்துகொள்ள வேண்டும். பொங்கல் பரிசு பொருத்தவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் இருந்து வாங்காமல் வட மாநிலங்களில் இருந்து வாங்குகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News