Kathir News
Begin typing your search above and press return to search.

வேட்பாளர் பட்டியலை விநாயகர் காலில் வைத்து பூஜை செய்த தி.மு.க

வேட்பாளர் பட்டியலை விநாயகர் காலில் வைத்து பூஜை செய்த தி.மு.க

Mohan RajBy : Mohan Raj

  |  31 Jan 2022 11:30 AM GMT

தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை விநாயகர் காலடியில் வைத்து பூஜை செய்த தி.மு.க நிர்வாகிகள்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவலூரில் உள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயிலுக்கு அமைச்சர் மஸ்தான் மற்றும் தி.மு.க கட்சி நிர்வாகிகள் நேற்று சென்றனர், பின்னர் அங்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விநாயகரின் காலடியில் வைத்து பூஜை செய்தனர் வேட்பாளர்பட்டியல் தி.மு.க கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வேட்பாளர் பட்டியலை விநாயகர் காலடியில் வைத்து பூஜை செய்து தி.மு.க'வினர் அனுப்பியது இணையங்களில் பரபரப்பாகி வருகிறது.


Source - Dianamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News