Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  13 March 2022 12:41 PM GMT

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதில் தனியாக பாஜக தேர்தலை சந்தித்தது. மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதற்கிடையில் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பாலன இடங்களில் வெற்றியும் பெற்றது. சென்னை மாநகராட்சியிலும் ஒரு இடத்தை பாஜக பிடித்து சாதனை படைத்தது. அதே போன்று பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.

அதே சமயம் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களையும், வெற்றி பெற்றவர்களையும் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்து வருகின்றார். அதே போன்று இன்று திருச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News