Kathir News
Begin typing your search above and press return to search.

அனுபவமும், வேகமும் கலந்த புதிய தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை

அனுபவமும், வேகமும் கலந்த புதிய தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை

ThangaveluBy : Thangavelu

  |  6 May 2022 12:52 PM GMT

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1. திரு. நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி, சட்டமன்ற குழு தலைவர்

மாநில துணை தலைவர்கள்

1. திரு.எம்.சக்கரவர்த்தி, மத்திய சென்னை மேற்கு

2. திரு.வி.பி.துரைசாமி முன்னாள் எம்.பி., நாமக்கல்

3. திரு.டாக்டர் கே.பி.இராமலிங்கம் முன்னாள் எம்.பி., நாமக்கல்

4. திரு.கே.எஸ்.நாகேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு

5. திரு.கரு.நாகராஜன், சென்னை கிழக்கு

6. திருமதி.டாக்டர் சசிகலா புஷ்பா முன்னாள் எம்.பி., தூத்துக்குடி தெற்கு

7. திரு.புரூப் பி.கனகசபாபதி, கோயம்புத்தூர் வடக்கு

8. திரு.நாராயணன் திருப்பதி, தென்சென்னை

9. திரு.டால்பின் ஸ்ரீதர், தென்சென்னை

10. திரு.ஏ.ஜி.சம்பத் முன்னாள் எம்.எல்.ஏ., விழுப்புரம்

11. திரு.ஆர்.சி.பால் கனகராஜ், மத்திய சென்னை கிழக்கு

மாநில பொது செயலாளர்கள்

1. திரு.எம்.முருகானந்தம், திருவாரூர்

2. திரு. புரூப் இராமஸ்ரீநிவாசன், மதுரை புறநகர்

3. திரு.பொன்.வி. பாலகணபதி, இராமநாதபுரம்

4. திரு. ஏ.பி.முருகானந்தம், கோயம்புத்தூர் நகர்

5. திருமதி. பி.கார்த்தியாயின் முன்னாள் மேயர், வேலூர்

மாநில செயலாளர்கள்

1. திரு.கராத்தே தியாகராஜன் முன்னாள் மேயர், மத்திய சென்னை கிழக்கு

2. திரு.கே.வெங்கடேசன், திருப்பத்தூர்

3. திருமதி சுமதி வெங்கடேசன், மத்திய சென்னை மேற்கு

4. திருமதி டி.மலர்கொடி திருப்பூர் வடக்கு

5. திருமதி. எஸ்.மீனாட்சி செங்கல்பட்டு

6. திரு.வினோஜ் பி.செல்வம், மத்திய சென்னை கிழக்கு

7. திரு.எஸ்.சரவணகுமார் ஐ.ஆர்.எஸ்., ஓய்வு, மதுரை புறநகர்

8. திருமதி எம்.மீனாதேவ், கன்னியாகுமரி

9. திரு.ஏ.எஸ்வத்தாமன், சென்னை கிழக்கு

10. திருமதி டாக்டர் ஆர்.அனந்தபிரியா, சென்னை மேற்கு

11. திருமதி ப்ரமிளா சம்பத், தென்சென்னை

12. திரு.எஸ்.சதிஷ்குமார், மத்திய சென்னை கிழக்கு

13. திரு.எஸ்.ஜி.சூர்யா, தென்சென்னை

மாநில பொருளாளர்

1. திரு.எஸ்.ஆர்.சேகர், கோயம்புத்தூர் நகர்

மாநில இணை பொருளாளர்

2. திரு. டாக்டர் எம்.சிவசுப்பிரமணியன், பெரம்பலூர்

மாநில அலுவலக செயலாளர்

1. திரு.எம்.சந்திரன், மத்திய சென்னை கிழக்கு

மாநில அணிகளின் தலைவர்கள்

1. மகளிர் அணி, திருமதி. ஆர்.உமாரதி கன்னியாகுமரி

2. இளைஞர் அணி, திரு.எம்.ரமேஷ் சிவா, தென்சென்னை

3. விவசாய அணி திரு.ஜி.கே.நாகராஜ், கோயம்புத்தூர் வடக்கு

4. எஸ்.சி. அணி, திரு.தடா. பெரியசாமி, பெரம்பலூர்

5. எஸ்.டி. அணி, திரு.எஸ். சிவபிரகாசம், முன்னாள் எம்.எல்.ஏ., நாமக்கல்

6. சிறுபான்மையினர் அணி, திருமதி டெய்சி சரண், செங்கல்பட்டு

7. ஓ.பி.சி. அணி திரு.எஸ்.சாய்சுரேஷ் கடலூர் கிழக்கு

மாநில செய்தி தொடர்பாளர்கள்

திரு.சி.நரசிம்மன் முன்னாள் எம்.பி., கிருஷ்ணகிரி கிழக்கு

2. திரு.எஸ்.கே.கராவேந்தன் முன்னாள் எம்.பி., திருப்பூர் தெற்கு

3. திரு.எஸ்.ஆதவன், விழுப்புரம்

மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர்

1. திரு.ஜே.லோகநாதன், திருவள்ளூர் தெற்கு

Source: Twiter

Image Courtesy: Times Of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News