Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு!! சமூக வலைதளங்களில் பார்க்கும் மீம்ஸ்!!

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு!! சமூக வலைதளங்களில் பார்க்கும் மீம்ஸ்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Feb 2026 6:36 PM IST

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வாரவிருக்கும் நிலையில் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்தப்பட்டு வருகிறது. ஆனால், திமுக கூட்டணியில் சில பிரச்சினைகள் நடந்துவருகின்றது. தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைக்க திமுக தாமதம் காட்டி வருவதாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.


இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது என கூறியுள்ளார். இதனால் கூட்டணி ஆட்சிக்கு திமுக தயாரில்லை என தெரிவதாக கூற படுகிறது. காங்கிரஸ் கட்சி, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியது.


காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள், ஸ்டாலினோடு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட், கேரளா மாதிரி மாநிலங்களில்லாம் கூட்டணி ஆட்சி நடக்குது, தமிழகத்துக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? என கேள்வி எழுப்பியது.


இந்த சர்ச்சை தொடர்ந்து நடப்பதால் திமுக, காங்கிரஸ் கட்சிகளோட தொண்டர்களிடையே வார்த்தை மோதலில் ஈடு படுகின்றனர். சமூக வலைதளங்களில் எல்லாம் மீம்ஸ் மூலமாக தாக்குதல் நடந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News