Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சிக்குள் சூடான சர்ச்சை!! தனிக்கட்சி யோசனை!!

காங்கிரஸ் கட்சிக்குள் சூடான சர்ச்சை!! தனிக்கட்சி யோசனை!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Feb 2026 8:39 AM IST

காங்கிரஸ் கட்சிக்குள் சூடான சர்ச்சை எழுந்துள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம், தனிக்கட்சியாக நிற்கலாம் என்று மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்தார்.


தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு மனநிலையிலும், ஆதரவாகவும் உள்ளனர். பிப்ரவரி 22-ம் தேதி தி.மு.க குழு அமைத்த பிறகு பேச்சு நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது. த.வெ.க-வுடன் பேச்சு நடத்த சில நிர்வாகிகள் முயற்சி செய்தனர்.


ப.சிதம்பரம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு இல்லை. ராகுலிடம் விளக்கியும் ரியாக்ஷன் இல்லை. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் த.வெ.க-வுடன் கூட்டணி வைப்பேன் என தனது நண்பர்களிடம் சொல்லியுள்ளார்.


கார்த்திக் சிதம்பரம் தனிக்கட்சி ஆலோசனை நடத்தினார். 25 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க முடியாது என தி.மு.க தரப்பில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News