Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ்-திமுக கூட்டணி!! முடிவு என்ன?

காங்கிரஸ்-திமுக கூட்டணி!! முடிவு என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2026 11:22 AM IST

காங்கிரஸ்-திமுக கூட்டணி விஷயத்துல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்து டெல்லி மேலிடத்துல் பேசியுள்ளார்.


தொகுதி எண்ணிக்கை தான் பிரச்சனைக்கு காரணம். காங்கிரஸ் 39 இடங்கள் கேட்டது, இப்போது 31 இடங்களுக்கு இறங்கி வந்துள்ளது. திமுக 25-ல் இருந்து 27-28 இடங்களுக்கு போக யோசித்து வருகிறது.


ராஜ்யசபா இடமும் ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதை இறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். சிதம்பரம் நகர்த்திய அரசியல் நகர்வு இறுதியில் இணக்கத்துக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News