Begin typing your search above and press return to search.
நீங்களே 1962க்கு பின்னர் தமிழகத்தில் ஆளவில்லை: ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி சாட்டையடி!
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆளமுடியாது என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பேசியிருந்தார்.

By :
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆளமுடியாது என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தையும் விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் பதிலடி அளித்திருந்தார்.
அவர் மட்டுமின்றி தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் ஐடி அணியினர் என பலரும் ராகுல்காந்திக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். அதாவது தமிழகத்தில் 1962க்கு பின்னர் காங்கிரஸ் கட்சி ஆளவில்லை என்று பதிலடியை கொடுத்துள்ளார்.
Source: Vikatan
Image Courtesy: Times Now
Next Story