Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.எல்.ஏக்களே 5 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள நிலையில் நாட்டின் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 3.07 கோடி!

எம்.எல்.ஏக்களே 5 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள நிலையில் நாட்டின் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 3.07 கோடி!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Sep 2021 9:00 AM GMT

எம்.எல்.ஏக்களே 5 கோடி, பத்து கோடி என சொத்துக்களை வைத்துள்ள நிலையில் பாரத நாட்டின் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 3.07 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல், இணையதளத்தில் ஆண்டு தோறும் தன் சொத்து விபரங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சொத்து மதிப்பானது கடந்த ஆண்டைவிட 22 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

Source - Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News