Begin typing your search above and press return to search.
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக GST கூட்டத்தை 'கட்' அடிச்ச தமிழக நிதி அமைச்சர் - உச்சக்கட்ட திமிரா?
By : Kathir Webdesk
GST குழு கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த கூட்டத்திற்கு செல்லாமல் கட் அடித்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தான் ஏற்கனவே ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு இருந்தேன், அந்த தேதியில் இந்த கூட்டத்தை வைத்து விட்டார்கள். டெல்லி என்றால் ஒரே விமானத்தில் சென்று விடலாம், ஆனால் லக்னோவில் வைத்ததால் மூன்று விமானங்கள் மாறி செல்ல வேண்டும் என்று நொண்டி சாக்கு கூறி வருகிறார்.
தமிழக நிதி அமைச்சர் தன் வேலையை பார்க்காமல் கட் அடித்ததற்கு இத்தனை காரணங்கள் சொல்லி வருகிறாரே என நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.
Cover Pic Credits - The Hindu
Next Story