Begin typing your search above and press return to search.
274 கோடி மது விக்குறது உங்களுக்கு போதை இல்லாத தமிழகமா? - முதல்வர் ஸ்டாலினை கேட்கும் அண்ணாமலை
வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் டாஸ்மாக் 274 கோடி விற்பனை செய்த தி.மு.க அரசு மீது அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
By : Mohan Raj
வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் டாஸ்மாக் 274 கோடி விற்பனை செய்த தி.மு.க அரசு மீது அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 'முதல்வர் ஸ்டாலின் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11-ல் உறுதிமொழி எடுத்தார்.
தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் 274 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
தி.மு.க'வின் பயங்கரமான கபட நாடகம் இது என விமர்சித்துள்ளார்.
Next Story