Kathir News
Begin typing your search above and press return to search.

நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் 90 வயது மூதாட்டி வெற்றி!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் 90 வயது மூதாட்டி வெற்றி!

ThangaveluBy : Thangavelu

  |  13 Oct 2021 7:48 AM GMT

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க செய்ததோடு மட்டுமின்றி இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் மூதாட்டி.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News