Kathir News
Begin typing your search above and press return to search.

94 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை - தொடர்ந்து அதிகரிப்பு!

94 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை - தொடர்ந்து அதிகரிப்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  16 May 2021 2:00 AM GMT

94 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.4 விலையை இன்னும் குறைக்கவில்லை.

இன்றைய நிலவரப்படி சென்னையில் இன்று (மே 16) பெட்ரோல் லிட்டருக்கு 94.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.07 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 94.09 ரூபாய், டீசல் லிட்டர் 87.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.94.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News