Begin typing your search above and press return to search.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்.!
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
By : Thangavelu
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
இவர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தவர். இவர் தமிழகத்தில் அதிகளவு தனியார் பொறியியல் கல்லூரிகளை கொண்டு வந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Next Story