Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு.!

சென்னை ராயப்பேட்டையில் நடந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2021 7:38 AM GMT

சென்னை ராயப்பேட்டையில் நடந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனிடையே பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது.




இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.




கிட்டத்தட்ட 3 மணி நேரமாக நடைபெற்ற கூட்டம் முடிவுற்றது. இதனால் அதிமுக அலுவலகம் எதிரில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றுகூடியுள்ளனர். விரைவில் எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பது கட்சி தலைமையில் இருந்து முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News