Kathir News
Begin typing your search above and press return to search.

பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.பி., முகமது ஜான் மாரடைப்பால் மரணம்.!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.பி., முகமது ஜான் மாரடைப்பால் மரணம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2021 6:02 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத் அருகே அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த அதிமுகவினர் அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றபோது உயிரிழந்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் எம்.பி. உயிரிழந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News