Begin typing your search above and press return to search.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் மாரடைப்பால் மரணம்.!
தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் 60, மாரடைப்பால் காலமானார்.

By :
தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் 60, மாரடைப்பால் காலமானார்.
தேனி மாவட்ட, பெரியகுளத்தில் தாய் மூகாம்பிகை என்ற பால்பண்ணையை ஓ.பாலமுருகன் நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது.
பாலமுருகனுக்கு, மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story