Kathir News
Begin typing your search above and press return to search.

அதிமுக அரசின் திட்டம் சிறப்பு.. நோட்டீஸ் அச்சடித்து ஒட்டிய திமுக எம்.எல்.ஏ.!

அதிமுக அரசின் திட்டம் சிறப்பு.. நோட்டீஸ் அச்சடித்து ஒட்டிய திமுக எம்.எல்.ஏ.!

அதிமுக அரசின் திட்டம் சிறப்பு.. நோட்டீஸ் அச்சடித்து ஒட்டிய திமுக எம்.எல்.ஏ.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Dec 2020 4:10 PM GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ., பெயரில் நோட்டீஸ் ஒன்று அச்சடிக்கப்பட்டு தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை கடும் முயற்சி செய்து செம்பட்டி கிராமத்திற்கு பெற்றுத் தந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அவர்களுக்கு செம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் கிளைக்கழகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். என அச்சடிக்கப்பட்டு தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி என அந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News