Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராக தி.மு.க'வில் இணைந்து 3 ஆண்டுகள் கூட ஆகாத உதயநிதி !

Breaking News.

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராக தி.மு.கவில் இணைந்து 3 ஆண்டுகள் கூட ஆகாத உதயநிதி !

Mohan RajBy : Mohan Raj

  |  13 Sep 2021 12:45 PM GMT

தி.மு.க'வில் சீனியர்கள் இருக்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க'வில் மறைந்த கருணாநிதி காலத்து ஆட்களும், பல அண்டுகள் உழைத்த மூத்த உடன்பிறப்புகளும் இருக்கும் சமயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அலுவல் சாரா உறுப்பினராக அவர் செயல்படுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதன் மூலம் வாரிசுகள் மட்டுமே வளர்க்கப்படும் கட்சி தி.மு.க என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News