Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு - அண்ணாமலையின் அதிரடி திட்டம்

தமிழகத்திற்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு -  அண்ணாமலையின் அதிரடி திட்டம்

ThangaveluBy : Thangavelu

  |  16 April 2022 2:21 AM GMT

தமிழகத்தில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 25 எம்.பி.க்களை வெற்றிபெற வைத்தால் 5 மத்திய அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை அடுத்த கல்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது: வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு 5 மத்திய அமைச்சர்கள் கிடைப்பார்கள். மேலும், ரூ.50 ஆயிரம் கோடி நிதியும் கொண்டு வரப்படும். இதனை அனைவரும் மனதில் வைத்துக் கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy:Maalai malar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News