Begin typing your search above and press return to search.
பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதி பட்டியல் வெளியீடு.!
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் படி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போட்டியிடும் தொகுதிகளான, செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, (திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம்) ஆற்காடு, கும்மிடிபூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசல், காஞ்சிபுரம், கீழ்பெண்ணாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பூந்தமல்லி தனி, கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் திண்டுக்கல் உள்ளிட்ட 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Next Story