Kathir News
Begin typing your search above and press return to search.

அடிப்படை வசதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

அடிப்படை வசதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

அடிப்படை வசதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 10:04 AM GMT

தமிழக மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிமுக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அதிமுக அரசு, பெண்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறது.

மேலும், அனைவருக்கும் வீடு, சுகாதார வசதி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதே அதிமுக அரசின் நோக்கமாகும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News