Kathir News
Begin typing your search above and press return to search.

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் இரண்டு சுற்றுகளிலும் முன்னிலை பெற்று வருகிறார். சுமார் 3,142 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை
X

ThangaveluBy : Thangavelu

  |  2 May 2021 10:52 AM IST

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் இரண்டு சுற்றுகளிலும் முன்னிலை பெற்று வருகிறார். சுமார் 3,142 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகர்பாபு 1,702 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மற்ற கட்சிகளான அமமுக, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சிகளுக்கு குறைந்த அளவிலான வாக்குகளே கிடைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News