Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல்காந்தி ஒரு கோமாளி.. பாஜக மேலிட பொருப்பாளர் சி.டி.ரவி விமர்சனம்.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பல்வேறு வகையில் நடித்து வருகிறார். அதில் சாலையோரத்தில் இருப்பவர்களை கட்டிப்படிப்பது, கல்லூரி மாணவர்களுடன் சென்று நடனம் ஆடுவது போன்றவைகளை செய்து வருகிறார்.

ராகுல்காந்தி ஒரு கோமாளி.. பாஜக மேலிட பொருப்பாளர் சி.டி.ரவி விமர்சனம்.!

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2021 1:14 PM GMT

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பல்வேறு வகையில் நடித்து வருகிறார். அதில் சாலையோரத்தில் இருப்பவர்களை கட்டிப்படிப்பது, கல்லூரி மாணவர்களுடன் சென்று நடனம் ஆடுவது போன்றவைகளை செய்து வருகிறார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ராகுல்காந்தி தமிழகத்தை எட்டிப்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக வெளிநாடுகளில் சென்று ஊர் சுற்றி வந்திருந்தார்.





இந்நிலையில், ராகுல் காந்தி ஒரு கோமாளி என்று தமிழக பாஜக மேலிட பொருப்பாளர் சி.டி.ரவி விமர்சனம் செய்துள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-, பாஜக கட்சிகளிடையே எந்த பிரச்னையும் இல்லை. விரைவில் தொகுதிகள் பட்டியல் வெளியாகும்.

மேலும், ராகுல் காந்தி ஒரு கோமாளி போன்று செயல்பட்டு வருகிறார். தமிழக மக்கள் நல்ல தலைவரை தேடி வருகின்றனர். ஆனால் ஒரு கோமாளியை அல்ல என விமர்சனம் செய்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News