Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வு விலக்கிற்கு குரல் கொடுப்போம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உறுதி.!

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு தமிழக பாஜக குரல் கொடுக்குமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வு விலக்கிற்கு குரல் கொடுப்போம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உறுதி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Jun 2021 4:03 PM IST

நீட் தேர்வு விலக்கிற்கு குரல் கொடுக்க தயார் என்று பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு தமிழக பாஜக குரல் கொடுக்குமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு நீட் விலக்கிற்கு குரல் கொடுக்க தயார் எனக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News