Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க., பா.ம.க. போட்டியிடும் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு.!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று 10 மணியளவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க., பா.ம.க. போட்டியிடும் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு.!

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2021 3:46 AM GMT

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று 10 மணியளவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.





தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக எந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று பாஜக மற்றும் பாமக தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர். தற்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News