Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் இனோவா காரை செல்பி எடுத்து மகிழும் பா.ஜ.க. தொண்டர்கள்!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து வெற்றி பெற்ற 4 தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களுக்கு பாஜக தலைமை இன்னோவா காரை பரிசாக வழங்கியது.

கோவையில் இனோவா காரை செல்பி எடுத்து மகிழும் பா.ஜ.க. தொண்டர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  27 Aug 2021 6:34 AM GMT

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து வெற்றி பெற்ற 4 தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களுக்கு பாஜக தலைமை இன்னோவா காரை பரிசாக வழங்கியது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமாருக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்பட்டது.


பரிசாக வழங்கப்பட்ட இனோவா காரை நேற்று மாலை கோவை மாவட் பாஜக அலுவலகம் முன்பு பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த காரின் முன்பாக பாஜக தொண்டர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Source, Image Courtesy: News 18

https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-bjp-cadres-taking-selfie-with-innova-car-in-coimbatore-skd-gur-545145.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News