Kathir News
Begin typing your search above and press return to search.

தேனி: புதுப்பட்டி பேரூராட்சியை பிடித்த பா.ஜ.க.!

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகள் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

தேனி: புதுப்பட்டி பேரூராட்சியை பிடித்த பா.ஜ.க.!

ThangaveluBy : Thangavelu

  |  22 Feb 2022 8:54 AM GMT

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகள் உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியுடன் களம் இறங்கியது. ஆனால் பாஜக தனித்து தமிழகம் முழுவதும் களம் கண்டது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர்.

அதன்படி தேனி மாவட்டம், புதுப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 11 வார்டுகளில் 7 வார்டுகளை பாஜக வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் அந்த பேரூராட்சி இனிமேல் பாஜக வசம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News