Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தலுக்கு வலிய வந்து துண்டு போடும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி !

Breaking News

உள்ளாட்சி தேர்தலுக்கு வலிய வந்து துண்டு போடும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Aug 2021 3:30 PM GMT

"உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது" என வாண்ட்டடாக உள்ளாட்சி தேர்தலுக்கு துண்டு போட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

கன்னியாகுமரியில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. தேர்தலில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது" என உள்ளாட்சி தேர்தலுக்கு வலிய வந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி துண்டு போட்டுள்ளார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News