Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழைகளை நிராகரித்த காங்கிரசை விட பா.ஜ.க. ஆட்சியில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டது: மத்திய அமைச்சர் தகவல்!

ஏழைகளை நிராகரித்த காங்கிரசை விட பா.ஜ.க. ஆட்சியில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டது: மத்திய அமைச்சர் தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  8 April 2022 12:28 PM GMT

கிராமப்புற ஏழைகளுக்காக 60 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில யவறும் 3.26 கோடி வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 2.5 கோடி வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.

இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: 60 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைகளுக்காக காங்கிரஸ் ஆட்சியில் 3.26 கோடி வீடுகள் மட்டுமே கட்டினர். ஆனால் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த 8 ஆண்டுகளிலேயே 2.5 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News