Begin typing your search above and press return to search.
தமிழக ஆளுநருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு !
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பானது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
By : Thangavelu
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பானது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவியை மரியாதை நிமிர்த்தமாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தாக கூறப்படுகிறது.இதற்கு முன்னதாக கடந்த 12ம் தேதி ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் சந்தித்து குறிப்பிடத்தக்கது.
Source,Image Courtesy: Daily Thanthi
Next Story