"இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்" திருமாவளவனின் திமிர் பேச்சு.!
"இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்" திருமாவளவனின் திமிர் பேச்சு.!
By : Kathir Webdesk
திருமாவளவனின் இந்து மத துவேஷம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற மதத்தினரை திருப்திபடுத்தி அவர்களின் நிதி உதவியை பெற இந்து மதத்தை இழிவுபடுத்தி அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் தேர்தல் சமயத்தில் சிதம்பரம் தொகுதியில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வாக்கு சேகரித்ததை மட்டும் செய்ய அவர் தவறவில்லை. தற்பொழுது பெரியார் டி.வி என்ற தொலைக்காட்சியில் அவர் "இந்துப்பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்" என்று இந்து மத பெண்களை இழிவாக பேசிய ஓர் வீடியோ வெளிவந்துள்ளது.
அதில், "பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு'' என்று இந்துமத பெண்களை விபச்சாரிகள் என பேசியுள்ளார்.
யாரையோ திருப்திபடுத்த, யாருக்கோ ஆதரவு திரட்ட இந்த மாதிரி இந்து மத பெண்களை இழிவுபடுத்தி தன் கேவலமான எண்ணத்தை பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள் #திருட்டுப்பயதிருமாவளவன் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
Soruce : https://tamil.asianetnews.com/politics/all-hindu-women-are-prostitutes-thirumavalavan-s-arrogant-speech-qilo9k