Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #திருட்டுப்பயதிருமாவளவன் ஹேஷ்டேக்.!

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #திருட்டுப்பயதிருமாவளவன் ஹேஷ்டேக்.!

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #திருட்டுப்பயதிருமாவளவன் ஹேஷ்டேக்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2020 3:26 PM GMT

ட்விட்டரில் இன்று #திருட்டுப்பயதிருமாவளவன் என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதுவரை ஆயிரக்கணக்கான ட்விட்கள் இந்த ஹேஷ்டேக்'ல் பகிரப்பட்டு வருகின்றன.

'இந்துப்பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்' என்கிற கருத்தை கூறி இந்து மத துவேஷத்தை திருமாவளவன் மேற்கொண்டார். இதனால் அரசியலில் வருகின்ற தேர்தலில் தி.மு.க'விடம் இரட்டை இலக்க தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதே திருமாவளவனின் இலக்காகும்.


இந்த இரட்டை இலக்க தொகுதி ஒதுக்கீட்டிற்காக இந்து சமயத்தை சார்ந்த மக்களை இழிந்து பேசி பிழைக்க துணிந்துவிட்டார். இதனால் இந்து சமுதாய மக்கள் திருமாவளவன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இது மட்டுமில்லாமல், ஏன் இந்துக்களை பற்றி மட்டும் பேசுகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்டால் 'நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் எனது மதத்தைதான் பேசுவேன" என கூற வேண்டியது.

பிறகு இஸ்லாமிய தலைவர்கள் மேடையில் இருக்கும் போது நான் இஸ்லாமிய சமூகம், அனைவரும் இப்தார் நோன்பு இருப்பது நல்லது என கூற வேண்டியது. இப்படி இருக்கும் இடம் மற்றும் மேடை பார்த்து பேச்சை மாற்றி மாற்றி திருட்டுத்தனமாக பேச வேண்டியது.

போதாக்குறைக்கு காதல் திருமணம் செய்யும் பெண்களை குறிப்பாக சாதி மாறி கலப்பு திருமணம் செய்யும் பெண்களை இழிவாக பேசவேண்டியது. கோவில் சிலைகளை பற்றி இழிவாக பேசவேண்டியது என இழிவாக பேசுவதுதான் அரசியல் என இந்த டாக்டர் பட்டம் படித்து வாங்கிய அரசியல்வாதியான திருமாவளவன் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

இதனாலேயே இவரின் அரசியல் சாயம் அறிந்த சமூக வலைதள வாசிகள் இன்று #திருட்டுப்பயதிருமாவளவன் என்று ட்ரெண்டிங் செய்வதாக சில இணையதள அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளால் இந்திய அளவில் தமிழக மானம் பறக்கின்றது தமிழகத்திற்கு நேர்ந்த இழுக்காகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News