Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்ற ஒரு மாதம் ஆன பின்னர் இன்று பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Jun 2021 3:27 AM GMT

பிரதமர் மோடியை சந்திக்க சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்ற ஒரு மாதம் ஆன பின்னர் இன்று பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.




கொரோனா தடுப்பூசி மற்றும் நீட் தேர்வு பற்றிய 35 அம்சங்களை அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர்களையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News