Begin typing your search above and press return to search.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை திடீரென சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. எதற்காக தெரியுமா.?
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.

By :
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை, சாலிகிராமத்தில் விஜயகாந்த் வீடு அமைந்துள்ளது. அங்கு நேரில் சென்ற ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
அவருடன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.
Next Story