Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
நாடு முழுவதும் கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது. இதனையடுத்து 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

By : Thangavelu

இதனால் நாடு முழுவதும் 2ம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். முதலமைச்சர்
Next Story