Begin typing your search above and press return to search.
காட்பாடியில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமு 3,475 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

By :
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமு 3,475 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன் 3,077 பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
Next Story