உபிஸ்களை வச்சு செய்யும் இணையவாசிகள்.!
அமித்ஷா மேற்கு வங்காள தேர்தலில் பிஸியா இருக்கிறதால ஈவிஎம் மெஷினோட ரிமோட்டை எடப்பாடிகிட்ட கொடுத்திட்டு போயிருக்காரா.
![உபிஸ்களை வச்சு செய்யும் இணையவாசிகள்.! உபிஸ்களை வச்சு செய்யும் இணையவாசிகள்.!](https://kathir.news/h-upload/2021/04/13/965474-whatsapp-image-2021-04-13-at-104317-am-2.webp)
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இணையத்தில் தினமும் திமுகவினரை வச்சு செய்து வரும் மீம்ஸ்கள் வலம் வருகின்றது. அந்த மீம்ஸ்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது. அதில், என்னது நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. இவனுங்க கறி எடுக்க கடைக்கு போகும்போது அந்த கேப்ல ஈவிஎம் பொட்டிய மாத்த போறாங்களா..
அடுத்தது: என்னது அமித்ஷா மேற்கு வங்காள தேர்தலில் பிஸியா இருக்கிறதால ஈவிஎம் மெஷினோட ரிமோட்டை எடப்பாடிகிட்ட கொடுத்திட்டு போயிருக்காரா..
மேலும், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனையும் தொடர்புபடுத்தி மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
ஓ.. நம்ம ஆளயே கமிசனரா போட்டாச்சா.
இது போன்று தினமும் திமுகவினரை பாஜக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இணையத்தில் கலாய்த்து வருவதை காண முடிகிறது. இதற்கு பதலடி கொடுக்க முடியாமல் உடன்பிறப்புகள் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.