Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக எம்.எல்.ஏ., கு.க.செல்வம் பா.ஜ.கவில் இணைந்தார்.!

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற எம்.எல்.ஏ., கு.க.செல்வம் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுக எம்.எல்.ஏ., கு.க.செல்வம் பா.ஜ.கவில் இணைந்தார்.!

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2021 1:01 PM GMT

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற எம்.எல்.ஏ., கு.க.செல்வம் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கு.க.செல்வம் திமுகவை விட்டு விலகியிருந்தார். இதனையடுத்து அவரை அக்கட்சி தலைமை நீக்கியது.

இதனால் எந்த ஒரு கட்சிக்கும் போகாமல் வெளிப்படையாக பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கு.க.செல்வம் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் தேசிய பொது செயலாளரும், தமிழக மேலிட பொருப்பாளருமான சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நிற்பதற்கு சீட் கேட்பாரா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News