Kathir News
Begin typing your search above and press return to search.

உதயநிதிக்கு கும்பிடு போட்டு செல்லும் தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ.க்கள்! வைரலாகும் வீடியோ !

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது மூத்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு கும்பிடு போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதிக்கு கும்பிடு போட்டு செல்லும் தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ.க்கள்! வைரலாகும் வீடியோ !

ThangaveluBy : Thangavelu

  |  13 Aug 2021 12:47 PM GMT

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது மூத்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு கும்பிடு போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக அரசு அமைந்து இன்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தனது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதியை பார்த்து, திமுக மூத்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கும்பிடு போட்டு சென்றனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாடி முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். ஆனால் அனைவரும் உதயநிதிக்குதான் கும்பிடு போட்டு சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source: Topnews

Image Courtesy: Topntamilnews

https://www.toptamilnews.com/dmk-mlas-showed-respect-to-udayanidhi-stalin-in-todays-assembly/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News