Begin typing your search above and press return to search.
பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது.. கமலை தாக்கிய முதலமைச்சர்.!
பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது.. கமலை தாக்கிய முதலமைச்சர்.!
By : Kathir Webdesk
படங்கள், நாடகங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார் கமல்ஹாசன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் அம்மா கிளினிக் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டத்தை துவக்கி வைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை பார்த்தால், ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. அவர் படங்கள், நாடகங்கள் மூலமாக குடும்பங்களை சீரழித்து வருகிறார் என்று கடுமையாக தாக்கி பேசினார். இவர் சொல்வது 100 சதவீதம் உண்மையே பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும் பொதுமக்களின் கோரிக்கையும் ஆகும்.
Next Story