Kathir News
Begin typing your search above and press return to search.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Oct 2021 5:49 AM GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக ட்விட் செய்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Pm Modi Twiter

Image Courtesy:

Next Story
கதிர் தொகுப்பு
Trending News