Kathir News
Begin typing your search above and press return to search.

கோவாவில் ஆட்சி அமைக்கும் தொகுதியை நெருங்கிய பா.ஜ.க.!

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை தொடர்ந்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி கொண்டுள்ளது.

கோவாவில் ஆட்சி அமைக்கும் தொகுதியை நெருங்கிய பா.ஜ.க.!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 9:34 AM IST

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை தொடர்ந்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி கொண்டுள்ளது.

மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்து பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. மெஜாரிட்டிக்கு தேவையான 21 தொகுதிகளில் 19 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சியே தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News