Kathir News
Begin typing your search above and press return to search.

மணிப்பூர் மாநில ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் !

பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் !

ThangaveluBy : Thangavelu

  |  22 Aug 2021 7:20 AM GMT

பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான இல.கணேசன் பதவி வகித்துள்ளார். அது மட்டுமின்றி தேசிய குழு உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். மேலும், பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இல.கணேசன். இவர் தமிழக பாஜக தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Malaimalar

https://www.puthiyathalaimurai.com/newsview/113586/ila-ganesan-appointed-as-manipur-governor

Next Story
கதிர் தொகுப்பு
Trending News