Kathir News
Begin typing your search above and press return to search.

விமானப்படையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இளையராஜா எம்.பி

இந்திய விமானப்படையின் படையின் விமான தளம் சார்பில் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது அதில் இளையராஜா எம்.பி கலந்து கொண்டார்.

விமானப்படையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இளையராஜா எம்.பி

Mohan RajBy : Mohan Raj

  |  13 Aug 2022 1:35 PM GMT

இந்திய விமானப்படையின் படையின் விமான தளம் சார்பில் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது அதில் இளையராஜா எம்.பி கலந்து கொண்டார்.

சென்னை வேஸ் பல்கலைக்கழகம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதில் கலந்து கொண்டனர் பள்ளி மற்றும் கலை மாணவர்களின் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களின் தேசிய உணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய தேசியக்கொடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் தேசியக்கொடிகள், கொடிகள் கொண்ட பட்டைகள், கையேடுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், எம்.பி'யுமான இளையராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News