Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் வெற்றி!

கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட சங்கர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நகராட்சியில் முதன் முதலாக பாஜக காலடி எடுத்து வைக்கிறது.

கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் வெற்றி!

ThangaveluBy : Thangavelu

  |  22 Feb 2022 6:38 AM GMT

கிருஷ்ணகிரி நகராட்சி 10வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட சங்கர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நகராட்சியில் முதன் முதலாக பாஜக காலடி எடுத்து வைக்கிறது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போன்று தனித்து களம் கண்ட பாஜக தற்போது ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை பாஜக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி நகராட்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News