Kathir News
Begin typing your search above and press return to search.

மணிப்பூர் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜக முன்னிலை!

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், தி.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜக முன்னிலை!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 March 2022 10:09 AM IST

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், தி.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப முதலே பல்வேறு தொகுதிகளில் பாஜகவே முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி பாஜக 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என தேர்தல் முடிவுகள் காண்பிக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு 31 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News