Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய பா.ஜ.க.!

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த வாகனத்தை பாஜக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய பா.ஜ.க.!

ThangaveluBy : Thangavelu

  |  29 Jan 2022 7:05 AM GMT

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த வாகனத்தை பாஜக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பெரம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் 52, இவர் பூங்குடி சாலையில் தனது மினி லாரியை மத பிரச்சார வாகனமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இது பற்றி கேள்விப்பட்ட கொள்ளிடம் பாஜக ஒன்றிய தலைவர் நேதாஜி மற்றும் துணைத்தலைவர் சுஜாதா ஆகியோர் மத பிரசாரம் செய்ய பயன்படுத்தும் வாகனத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். இது பற்றி கேள்விப்பட்ட போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News