Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் ! பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை, மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் ! பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு !

ThangaveluBy : Thangavelu

  |  24 Aug 2021 7:53 AM GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை, மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் ஸ்டாலின் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும்.

மேலும், கருணாநிதியின் வாழ்க்கை சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்படும் என்றார்.

Source,Image Courtesy: Dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/24103446/Memorial-to-Karunanidhi-at-Chennai-Marinachief-Minister.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News