Kathir News
Begin typing your search above and press return to search.

உங்க வீட்டு பிள்ளையா நினச்சு என்னை மன்னிச்சுடுங்க - ஓசி பஸ் என கூறியதற்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் பொன்முடி

'ஓசி பேருந்து' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.

உங்க வீட்டு பிள்ளையா நினச்சு என்னை மன்னிச்சுடுங்க - ஓசி பஸ் என கூறியதற்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் பொன்முடி

Mohan RajBy : Mohan Raj

  |  13 Oct 2022 5:06 AM GMT

'ஓசி பேருந்து' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அரசு வழங்குவதை ஓசில தானே போறீங்க என அமைச்சர் பொன்முடி பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலினுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி இது குறித்து கூறியதாவது, 'நிஜமாக பேசிய வார்த்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் உம்முடைய உண்மையில் யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்' என கூறினார்.

மேலும் பேசிய அவர், 'இப்பொழுதெல்லாம் வாயா, போயா என்று சொல்லவே பயமாக இருக்கிறது. தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லிவிட்டார், பா.ஜ.க என்னை டார்கெட் செய்து செய்து தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இதுபோன்று பேச வேண்டாம் என அறிவித்துள்ளார்' எனவும் தெரிவித்தார்.



Source - News 18 Tamil nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News